2018 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு ஏப்ரல் 14, 2018 அன்று இடம் மாறுகிறார். ராகு கடக ராசியிலும் கேது மகர ராசியிலும் சஞ்சரிப்பார்கள். சுக்கிரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு ஏப்ரல் 2௦, 2018 அன்று இடம் மாறுகிறார்.
• புதன் வரும் ஏப்ரல் 15, 2018 அன்று மீனா ராசியில் நேரடியாக நிலை பெறுகிறார்.
• சனி 18, 2018 அன்று பின்னோக்கி பெயர்ந்து தனுசு ராசியில் சஞ்சரிப்பார்
• சனி மற்றும் செவ்வாய் ஏப்ரல் 2, 2018 அன்று இணைந்து சஞ்சரிப்பார்கள்
• சூரியன் மற்றும் புடஹ்ன் ஏப்ரல் 2, 2018 அன்று இணைந்து இருப்பார்கள்.
ஆறு முக்கிய கிரகங்களும் நெருங்கி சஞ்சரித்தாலும் வேறு வேறு ராசிகளில் ஏப்ரல் 2, 2018 அன்று சஞ்சரிப்பதால் அரசியல், மற்றும் பொருளாதாரம் மற்றும் நாடுகளுக்குள் அரசியல் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த நிலைபாட்டால் இயற்க்கை பேரழிவுகளும் மற்றும் மனிதர்களால் பேரழிவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பங்கு சந்தை பெரிய அளவில் ஏற்ற இரக்கத்தை ஏற்படுத்தும்.
கிரகங்களின் கோச்சார அடிப்படையில் இந்த மாதம் எந்த ஒரு புது விசயங்களையும் முயற்ச்சிக்க ஏற்ற காலகட்டம் இல்லை. நீங்கள் எந்த ஒரு முயற்சி எடுப்பதாக இருந்தாலும் உங்கள் சாதகத்தை பார்த்து அதன் படி நடந்து கொள்வது அவசியம். புதன் சற்று பின்வாங்குவதால் சில தாமதங்கள் தொலைதொடர்பு சம்பந்தமாக ஏற்படக் கூடும். வாடிக்கையாளர்கள் சேவை மற்றும் கால் சென்டர்களில் பணிபுரிபவர்கள் அதிக நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படக் கூடும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.