2019 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


சூரியன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 17, 2019 அன்று பெயருகிறார்
சுக்கிரன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 16, 2019 அன்று பெயருகிறார். சுக்கிரன் இந்த மாதம் முழுவதும் செயல் இழந்து காணப்படுகிறார். இதனால் உறவுகளுக்குள் சில சவால் நிறைந்த சூழல்கள் நிலவலாம், குறிப்பாக சுக்கிர மகா தசை நடப்பவர்கள் அதிக மாற்றங்களை சந்திக்க நேரிடலாம்
புதன் ஆகஸ்ட் 1, 2019 அன்று வக்கிர கதி அடைகிறாள். ஆகஸ்ட் 26, 2019 வரை கடக ராசியில் சஞ்சரிப்பார்
செவ்வாய் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 8, 2019 அன்று பெயருகிறார்
ராகு மிதுன ராசியிலும் கேது தனுசு ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்
குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று விருச்சிக ராசியில் வக்கிர கதி அடைகிறார். இது இந்த மாதத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும்
சனி பகவான் வேகம் குறைந்து பின்னோக்கி நகர்ந்து செப்டம்பர் 18, 2019 அன்று வக்கிர கதி அடைகிறார்
தங்களது ஜாதகத்தில் குரு மங்கள யோகம் இருப்பவர்கள் தொடர்ந்து இந்த மாதத்தின் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். மீன ராசி, ரிஷப ராசி, கடக ராசி, துலாம் ராசி மற்றும் மகர ராசியில் பிறந்தவர்கள் இந்த மாதம் குருவின் சாதகமான நிலையால் நல்ல அதிர்ஷ்டத்தை காண்பார்கள். இது உங்களுக்கு பங்கு சந்தை விடயங்களுக்கு ஒரு நல்ல மாதமாக இருக்கும், ரியல் எஸ்டேட் விலைகள் தொடர்ந்து இந்த மாதம் குறையும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.