2020 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர் | |
முகப்பு | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
• சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு ஜூன் 15, 2020 அன்று பெயருகிறார் • ரிஷப ராசியில் மே 13, 2020 அன்று வக்கிர கதி அடைந்த சுக்கிரன் ஜூன் 25, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைகிறார் • வக்கிர கதி அடைந்த குரு தொடர்ந்து மகர ராசியில் சஞ்சரித்து, பின்னர் ஜூன் 3௦, 2020 அன்று மீண்டும் தனுசு ராசிக்கு பெயருவார் • இந்த மாதம் முழுவதும் ராகு மிதுன ராசியிலும், கேது தனுசு ராசியிலும் சஞ்சரிப்பார்கள் • புதன் மிதுன ராசியில் சஞ்சரித்து, பின்னர் ஜூன் 18, 2020 அன்று வக்கிர கதி அடைவார் • செவ்வாய் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு ஜூன் 18, 2020 அன்று பெயருவார் • வக்கிர கதி அடைந்த சனி பட்கவான் வக்கிர கதி அடைந்த குருவுடன் இணைந்து இந்த மாதம் முழுவதும் சஞ்சரித்து, நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்குவார்கள் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், இந்த உலகத்தில் அநேகமான மக்களுக்கு அதிர்ஷ்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். சனி பகவான், சுக்கிரன், குரு மற்றும் புதன் ஜூன் 18, 2020 முதல் ஜூன் 25, 2020 வரையிலான காலகட்டத்தில் வக்கிர கதி அடைவதால், அதிக குழப்பங்கள், வதந்திகள், மற்றும் தெளிவில்லாத சூழல் நிலவும். எனினும், அத்தகைய குழப்பங்களும், வதந்திகளும் ஒரு சில வாரங்களிலேயே இயல்பு நிலைக்கு மாறிவிடும்.
Prev Topic
Next Topic
Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.