2020 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர் | |
முகப்பு | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
சூரியன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு மே, 14, 2020 அன்று பெயருகிறார். மேஷ ராசியில் சூரியன் உச்சம் பெறுவது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக உள்ளது. சுக்கிரன் இந்த அமாதம் முழுவதும் ரிஷப ராசியில், சஞ்சரித்தாலும், மே 13, 2020 அன்று வக்கிர கதி அடைகிறார். குரு மகர ராசியில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரித்து, மே 14, 2020 அன்று வக்கிர கதி அடைகிறார்.
ராகு மிதுன ராசியிலும், கேது தனுசு ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள். புதன் 13 கோணத்தில் மேஷ ராசியில் தொடங்கி, 3௦ கோணத்தை ரிஷப ராசியில் கடந்து 9ஆம் கோணத்தில் மிதுன ராசியை அடைவார்
மகர ராசியில் உச்சம் பெற்ற செவ்வாய் கும்ப ராசிக்கு மே 5, 2020 அன்று பெயருகிறார். சனி பகவான் குருவுடன் இணைந்த இந்த மாதம் முழுவதும் சஞ்சரிபப்தால், நீச்ச பங்க ராஜ யோகம் உண்டாகும்.
சுக்கிரன் மற்றும் குரு மே 14, 2020 அன்று வக்கிர கதி அடைகிறார்கள். இந்த தாக்கத்தை இந்த மாதம் நன்கு உணரலாம். செவ்வாய் உச்சத்தில் இருந்து மாறி, சுக்கிரனை பார்வை இடுவதால், உலகில் இருக்கும் அனேக மக்களுக்கு, தங்கள் உறவுகளுடன் பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.
Prev Topic
Next Topic
Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.