2018 October அக்டோபர் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்

செவ்வாய் உச்சம் பெற்ற நிலையில் அவரது பலன்களை விரைந்து நகர்ந்து தருவார். குறிப்பிட தக்க விதத்தில் செவ்வாய் 6 மாதங்களுக்கு பிறகு கும்ப ராசிக்கு அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெறும் நேரத்தில் பெயர உள்ளார். இந்த தேர்தல் குடியரசுக்கு ஆதரவாக நடந்தால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
சனி பகவான் நிலையாக தனுசு ராசியில் 9 டிகிரியில் இருந்து 11 டிகிரிக்கு இடம் மாறுகிறார். குரு பெயர்ச்சி அக்டோபர் 11, 2018 அன்று நிகலவிருப்பது இந்த மாதத்தில் ஒரு குறிப்பிட தக்க நிகழ்வாக இருக்கும். செவ்வாய் மற்றும் கேது நிரந்தரமாக இதுநாள் வரை இணைந்திருந்த நிலையில் இருந்து தற்போது விலக இருப்பதால் மக்களுக்கு இயக்கி மற்றும் செயக்கை சீற்றங்களில் இருந்து சற்று நிவாரணம் கிடைக்கும்.

God bless you!
Written by கே. டி. ஜோதிடர் (KT Astrologer)
WhatsApp +1-510-470-4161


Meena Rasi (மீன ராசி)

Mesha Rasi (மேஷ ராசி)

Rishaba Rasi (ரிஷப ராசி)

Midhuna Rasi (மிதுன ராசி)

Kumbha Rasi (கும்ப ராசி)

Kataga Rasi (கடக ராசி)

Makara Rasi (மகர ராசி)

Simma Rasi (சிம்ம ராசி)

Dhanushu Rasi (தனுசு ராசி)

Vrishchik Rasi (விருச்சிக ராசி)

Thula Rasi (துலா ராசி)

Kanni Rasi (கன்னி ராசி)

Explore KTAstro.com



Disclaimer: This web site is for educational and informational purposes only. Click here to read the Disclaimer.

Content copyright 2010-2017. Betelgeuse LLC. All rights reserved.