2018 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்

சனி பகவான் தொடர்ந்து தனுசு ராசியில் பின் நோக்கி பெயருவார். குரு துலாம் ராசியில் சஞ்சரிப்பார். செவ்வாய் மற்றும் கேது ஜூன் 14, 2018 அன்று இணைந்து மகர ராசியில் சஞ்சரிக்கின்றனர். செவ்வாய் ஜூன் 27, 2018 அன்று வக்கிர கதி அடைகிறார்.
குரு ஜூலை 1௦, 2018 அன்று வக்கிர நிவர்த்தி பெறுகிறார். செவ்வாய் ஜூன் 27, 2018 அன்று வக்கிர கதி அடைகிறார். இந்த காலகட்டத்தில் செவ்வாய் மற்றும் குருவின் பெயர்ச்சியால் மக்கள் பல மாற்றங்களை எதிர் கொள்ள வேண்டிய சூழல்கள் ஏற்படும். இந்த மாதம் முதல் செவ்வாய் மற்றும் கேது சேர்க்கையின் விளைவால், வீடு / மனை விலை சரிய தொடங்கும். இந்த மாதம் புது நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஜூன் 14, 2018 வாக்கில் இயற்க்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜூன் 27, 2018 முதல் ஆகஸ்ட் 27, 2018 வரை நாடுகளுக்கிடையே போர் மற்றும் அரசியல் நிமித்தமான பதற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

God bless you!
Written by கே. டி. ஜோதிடர் (KT Astrologer)


Meena Rasi (மீன ராசி)

Mesha Rasi (மேஷ ராசி)

Rishaba Rasi (ரிஷப ராசி)

Midhuna Rasi (மிதுன ராசி)

Kumbha Rasi (கும்ப ராசி)

Kataga Rasi (கடக ராசி)

Makara Rasi (மகர ராசி)

Simma Rasi (சிம்ம ராசி)

Dhanushu Rasi (தனுசு ராசி)

Vrishchik Rasi (விருச்சிக ராசி)

Thula Rasi (துலா ராசி)

Kanni Rasi (கன்னி ராசி)

Explore KTAstro.com



Disclaimer: This web site is for educational and informational purposes only. Click here to read the Disclaimer.

Content copyright 2010-2017. Betelgeuse LLC. All rights reserved.