ராகு பெயர்ச்சி பலன்கள் 2019 - 2020 (Rahu Peyarchi Rasi Palangal) by KT ஜோதிடர்

கண்ணோட்டம்

ராகு / கேது பெயர்ச்சி (Rahu / Ketu Peyarchi) கிருஷ்ணமூர்த்தி பஞ்சாங்கத்தின் படி இந்திய நேரப்படி சனிக்கிழமை மார்ச் 9, 2019 அதிகாலை 3:38 மணி அளவில் நடக்கிறது. கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும் இடம் மாறுகிறார்கள். கேது பகவான் தனுசு ராசியிலும், ராகு பகவான் மிதுன ராசியிலும், கிருஷ்ணமூர்த்தி பஞ்சாங்கத்தின் படி, செப்டம்பர் 25 ம் தேதி 2020 காலை 6:37 வரை சஞ்சாரம் செய்கின்றனர்.
ராகு / கேது பெயர்ச்சி (Rahu / Ketu Peyarchi) லஹிரி பஞ்சாங்கத்தின் படி இந்திய நேரப்படி வியாழக்கிழமை மார்ச் 7, 2019 காலை 7:54 மணி அளவில் நடக்கிறது. கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும் இடம் மாறுகிறார்கள். கேது பகவான் தனுசு ராசியிலும், ராகு பகவான் மிதுன ராசியிலும், லஹிரி பஞ்சாங்கத்தின் படி, செப்டம்பர் 23 ம் தேதி 2020 காலை 10:51 வரை சஞ்சாரம் செய்கின்றனர்.
ராகு / கேது பெயர்ச்சி (Rahu / Ketu Peyarchi) வாக்கிய பஞ்சாங்கத்தின் படி இந்திய நேரப்படி புதன்கிழமை பிப்ரவரி 13, 2019-ம் தேதி நடக்கிறது. கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும் இடம் மாறுகிறார்கள். கேது பகவான் தனுசு ராசியிலும், ராகு பகவான் மிதுன ராசியிலும், வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, ஆகஸ்ட் 29, 2020-ம் தேதி வரை சஞ்சாரம் செய்கின்றனர்.
எப்போதும் திரு கணித பஞ்சாங்கம், லஹிரி பஞ்சாங்கம், கேபி பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சிறிது நேரம் வித்தியாசம் இருக்கும். ஆனால் நான் எப்போதும் கேபி (கிருஷ்ணமூர்த்தி) பஞ்சாங்கத்தின் படி ராகு / கேது பெயர்ச்சி கணிப்புகளை எழுதியுள்ளேன் - KT ஜோதிடர்.
ராகு மற்றும் கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
ராகு பகவான் புனர்பூசம் நக்ஷத்திரத்தில்: மார்ச் 09, 2019 முதல் செப்டம்பர்
13, 2019 வரை.
ராகு பகவான் திருவாதிரை நக்ஷத்திரத்தில்: செப்டம்பர் 13, 2019 முதல்
மே 22, 2020 வரை
ராகு பகவான் மிருகசிரிஷம் நக்ஷத்திரத்தில்: மே 22, 2020 முதல் செப்டம்பர் 25, 2020 வரை
கேது பகவான் உத்திராடம் நக்ஷத்திரத்தில்: மார்ச் 09, 2019 முதல் மே
10, 2019 வரை.
கேது பகவான் பூராடம் நக்ஷத்திரத்தில்: மே 10, 2019 முதல் ஜனவரி 17, 2020 வரை.
கேது பகவான் மூலம் நக்ஷத்திரத்தில்: ஜனவரி 17, 2020 முதல் செப்டம்பர் 25, 2020
வரை.

God bless you!
Written by கே. டி. ஜோதிடர் (KT Astrologer)
WhatsApp +1-510-470-4161


Meena Rasi (மீன ராசி)

Mesha Rasi (மேஷ ராசி)

Rishaba Rasi (ரிஷப ராசி)

Midhuna Rasi (மிதுன ராசி)

Kumbha Rasi (கும்ப ராசி)

Kataga Rasi (கடக ராசி)

Makara Rasi (மகர ராசி)

Simma Rasi (சிம்ம ராசி)

Dhanushu Rasi (தனுசு ராசி)

Vrishchik Rasi (விருச்சிக ராசி)

Thula Rasi (துலா ராசி)

Kanni Rasi (கன்னி ராசி)

Explore KTAstro.com



Disclaimer: This web site is for educational and informational purposes only. Click here to read the Disclaimer.

Content copyright 2010-2017. Betelgeuse LLC. All rights reserved.