சனி பெயர்ச்சி பலன்கள் 2017 - 2020 (Sani Peyarchi Rasi Palangal) by KT ஜோதிடர்

கண்ணோட்டம்

சனி பெயர்ச்சி கிருஷ்ணமூர்த்தி பஞ்சாங்கத்தின் படி அக்டோபர் 25, 2017 12:54 பிற்பகல் இந்திய நேரப்படி நடக்கிறது. சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகின்றார். சனி பகவான் கிருஷ்ணமூர்த்தி பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 23, 2020 பிற்பகல் 2:09 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கின்றார்.
சனி பெயர்ச்சி லஹிரி பஞ்சாங்கத்தின் படி அக்டோபர் 26, 2017 3:24 பிற்பகல் இந்திய நேரப்படி நடக்கிறது. சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகின்றார். சனி பகவான் லஹிரி பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 24, 2020 முற்பகல் 9:52 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கின்றார்.
சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி டிசம்பர் 17, 2017 இந்திய நேரப்படி நடக்கிறது. சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆகின்றார். சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி மார்ச் 28, 2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கின்றார்.
எப்போதும் திரு கணித பஞ்சாங்கம், லஹிரி பஞ்சாங்கம், கேபி பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சிறிது நேரம் வித்தியாசம் இருக்கும். ஆனால் நான் எப்போதும் கேபி (கிருஷ்ணமூர்த்தி) பஞ்சாங்கத்தின் படி சனி பெயர்ச்சி கணிப்புகளை எழுதியுள்ளேன் - KT ஜோதிடர்.
2017 to 2020 சனி பெயர்ச்சி பலன்கள் by KT Astrologer

சனி பகவான் கேட்டை நக்ஷத்திரத்தில்: Sep 16, 2016 to Jan 26, 2017
சனி பகவான் மூலம் நக்ஷத்திரத்தில்: Jan 26, 2017 to April 07, 2017 [தனுசு ராசி]
சனி பகவான் வக்ர கதியில் மூலம் நக்ஷத்திரத்தில்: April 07, 2017 to Jun 22, 2017 [தனுசு ராசி]
சனி பகவான் வக்ர கதியில் கேட்டை நக்ஷத்திரத்தில்: Jun 22, 2017 to Aug 26, 2017
சனி பகவான் கேட்டை நக்ஷத்திரத்தில்: Aug 26, 2017 to Oct 25, 2017
சனி பகவான் மூலம் நக்ஷத்திரத்தில்: Oct 25, 2017 to Mar 02, 2018
சனி பகவான் பூராடம் நக்ஷத்திரத்தில்: Mar 02, 2018 to April 17, 2018
சனி பகவான் வக்ர கதியில் பூராடம் நக்ஷத்திரத்தில்: April 17, 2018 to June 06, 2018
சனி பகவான் வக்ர கதியில் மூலம் நக்ஷத்திரத்தில்: June 06, 2018 to Sep 06, 2018
சனி பகவான் மூலம் நக்ஷத்திரத்தில்: Sep 06, 2018 to Nov 27, 2018
சனி பகவான் பூராடம் நக்ஷத்திரத்தில்: Nov 27, 2018 to April 29, 2019
சனி பகவான் வக்ர கதியில் பூராடம் நக்ஷத்திரத்தில்: April 29, 2019 to Sep 17, 2019
சனி பகவான் பூராடம் நக்ஷத்திரத்தில்: Sep 17, 2019 to Dec 26, 2019
சனி பகவான் உத்திராடம் நக்ஷத்திரத்தில்: Dec 26, 2019 to Jan 23, 2020

God bless you!
Written by கே. டி. ஜோதிடர் (KT Astrologer)
WhatsApp +1-510-470-4161


Meena Rasi (மீன ராசி)

Mesha Rasi (மேஷ ராசி)

Rishaba Rasi (ரிஷப ராசி)

Midhuna Rasi (மிதுன ராசி)

Kumbha Rasi (கும்ப ராசி)

Kataga Rasi (கடக ராசி)

Makara Rasi (மகர ராசி)

Simma Rasi (சிம்ம ராசி)

Dhanushu Rasi (தனுசு ராசி)

Vrishchik Rasi (விருச்சிக ராசி)

Thula Rasi (துலா ராசி)

Kanni Rasi (கன்னி ராசி)

Explore KTAstro.comDisclaimer: This web site is for educational and informational purposes only. Click here to read the Disclaimer.

Content copyright 2010-2017. Betelgeuse LLC. All rights reserved.