![]() | 2021 April ஏப்ரல் மாத உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | உடல் நலம் |
உடல் நலம்
சனி பகவான் மற்றும் செவ்வாய் உங்களுக்கு பதற்றத்தையும், மனக் கவலையையும் உண்டாக்குவார்கள். உங்களுக்கு சுரம், சளி மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். ஏப்ரல் 17, 2021 வரை அறுவைசிகிச்சை செய்யும் முயற்சிகளை நீங்கள் தள்ளிப் போடுவது நல்லது. குரு மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் விரைவாகவே குணமடைவீர்கள். நீண்ட காலமாக உங்களுக்கு இருந்து மனக் கவலையில் இருந்து நீங்கள் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் வெளி வந்து விடுவீர்கள்.
நீண்ட காலத்திற்கு பிறகு உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும். உங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். ஹனுமான் சாலிசா மற்றும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து விரைவாக நேர்மறை சக்த்திகளை பெற முயற்சி செய்யலாம்.
Prev Topic
Next Topic