![]() | 2021 April ஏப்ரல் மாத பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம் மற்றும் குடியேற்றம்
இந்த மாதத்தின் முதல் வாரம் நீங்கள் பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது, இருப்பினும், அதன் பிறகு நீங்கள் பயணம் செய்யலாம். உங்கள் பயணத்தின் நோக்கம் நிறைவேறும். நீங்கள் செல்லும் இடத்தில நல்ல தங்கும் வசதிகள் கிடைக்கும். கடந்த நாட்களில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் மற்றும் தோல்விகளால் உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றம் ஏற்படலாம். ஆனால், உங்களுக்கு போதிய பலம் கிடைத்து நீங்கள் அதில் இருந்து வெளி வந்து விடுவீர்கள்.
உங்கள் விசா ஆவணங்கள் கிடைப்பதில் சில தாமதங்கள் ஏற்படலாம். ஆனால் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் ஒப்புதல் பெற்று விடும். RFE-யிடம் உங்கள் ஆவணங்கள் தேக்கம் அடைந்திருந்தால், நீங்கள் தேவையான ஆவணங்களை மேலும் சமர்பித்து ஏப்ரல் 17, 2021 வாக்கில் ஒப்புதல் பெற்று விட முயற்சி செய்யலாம். ஏப்ரல் 17, 2021க்கு மேல் விசா ஸ்டம்பிங் செய்ய முயற்சிக்க இது நல்ல நேரம்.
Prev Topic
Next Topic