2021 April ஏப்ரல் மாத பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

பயணம் மற்றும் குடியேற்றம்


குரு மற்றும் சுக்கிரன் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றனர். ஏப்ரல் 1௦, 2021 வரை பயணம் உங்களுக்கு நல்ல பலனைத் தருவதாக இருக்கும். ஏப்ரல் 11, 2021க்கு மேல் உங்களுக்கு பயணத்தின் போது சில பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் வாடிக்கையாளர் சேவை ஊழியரிடம் உங்களுக்குகடுமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். ஏப்ரல் 11, 2021க்கு மேல் பயணத்திற்காக நீங்கள் அதிக பணத்தை செலவு செய்வீர்கள். ஆனால் உங்கள் பயணத்தின் நோக்கம் நிறைவேறாமல் போகலாம்.
உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் தேக்க நிலை அடையலாம். ஏப்ரல் 11, 2021க்கு மேல் விசா ஸ்டம்பிங் செய்யும் திட்டம் இருந்தால், நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனை சார்ந்தே செயல்பட வேண்டும். செவ்வாய் மற்றும் புதன் அடுத்த சில மாதங்களுக்கு சாதகமான இடத்தில் இல்லை என்பதால் நீங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் போது கவனமாக இருக்க வேண்டும்.


Prev Topic

Next Topic