2021 April ஏப்ரல் மாத திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


திரைத்துறை, கலைத்துறை, அரசியல் மற்றும் விளையாட்டில் இருப்பவர்கள் குரு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயர்ந்ததும் அதிக சவால்களை சந்திப்பார்கள். நீங்கள் கையெழுத்து போட்டிருந்த ப்ராஜெக்ட் உங்களுக்கு எதிரான சதிகளால் ரத்தாகலாம். மேலும் உங்கள் ஒப்பந்தம் ரத்தாவதால் நீங்கள் பணத்தை திருப்பித் தர வேண்டிய நிலையில் இருப்பீர்கள். மேலும் உங்களுக்கு சட்ட பிரச்சனைகளும் ஏற்படலாம். பான் விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம்.
உங்கள் மீது தவறான குற்றம் சாற்றப்படலாம். இதனால் உங்கள் செல்வாக்கும், புகழும் பாதிக்கப்படும். இணையதள வதந்திகள் உங்களை மிகவும் மோசமாக பாதிக்கும். உங்களால் உங்கள் படத்தை வெளி இட முடியாமல் போகலாம். அப்படியே அது வெளியானாலும், தோல்வி அடையலாம். நல்ல முடிவுகள் எடுக்கும் முன் உங்கள் சோதிடரை அணுகி நீங்கள் ஆலோசனைப் பெற்றே பின்னர் செயல்படுவது நல்லது.


Prev Topic

Next Topic