2021 August ஆகஸ்ட் மாத வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

வழக்கு


எதிர்பாராவிதமாக இந்த மாதம் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சார்ந்த விடயங்களுக்கு ஏற்ற மாதமாக இல்லை. செப்டம்பர் 15, 2021 க்கு மேல் நீங்கள் நீதிமன்றதிற்கு உங்கள் வலக்கை எடுத்து செல்ல முயற்சிக்கலாம். உங்கள் வழக்கறிஞர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தால் உங்களுக்கு கடினமான நேரம் நிலவலாம். கிரிமினல் வழக்குகளில் இருந்து உங்களால் விடுபட முடியாமல் போகலாம்.
விவாகரத்து, ஜீவனாம்சம் அல்லது குழந்தை காவல் போன்ற வழக்குகளால் உங்கள் வாழ்க்கை மோசமாகலாம். உங்கள் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள போதிய காப்பீட்டை எடுத்துக் கொள்வது நல்லது. சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பைப் பெறுங்கள்.


Prev Topic

Next Topic