2021 August ஆகஸ்ட் மாத வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


பங்குச்சந்தை வர்ஹகதிற்கு இது ஏற்ற மாதமாக இருக்காது. நீங்கள் நீண்ட கால முதலீடுகளை செய்பவராக இருந்தாலும், சில இழப்புகளை சந்திக்க நேரலாம். செவ்வாய் மற்றும் சொசொரியன் இணைந்து சஞ்சரிப்பதால் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் உங்களுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தலாம். வக்கிர கதி அடைந்த சனி பகவான் உங்களுக்கு பாதகமான பலன்களை நீண்ட கால முதலீடுகளில் உண்டாக்கக் கூடும். உங்கள் பங்குகளை மிகக் குறைந்த விலைக்கு விர்ப்பதால் நீங்கள் பீதி அடையும் நிலைக்கும் தள்ளப்படலாம்.
எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளிலும் இருந்து நீங்கள் விலகி இருப்பது நல்லது. வங்கி சேமிப்பு, அரசு பத்திரம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளை நீங்கள் செய்ய முயற்சிப்பது நல்லது. விலையுயர்ந்த உலோகங்களில் முதலீடு செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. நவம்பர் 2021 இன் இறுதி பகுதி முதல் நீங்கள் நல்ல நேரத்தை காண்பீர்கள்.


Prev Topic

Next Topic