2021 August ஆகஸ்ட் மாத கல்வி ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி)

கல்வி


மாணவர்களுக்கு இது சிறப்பான நேரமாக உள்ளது. நீங்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு நல்ல கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் சேர்க்கை கிடைக்கும். நீங்கள் முதுநிலை பட்டம் அல்லது Ph.D படிக்கும் மாணவராக இருந்தால், உங்கள் தீசிஸ்சை மேலும் எந்த தாமதமும் இன்றி முடித்து ஒப்புதலும் பெறுவீர்கள்.
உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் நண்பர்களுடன் நீங்கள் நெருங்கிய நட்போடு இருப்பதால், மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நீங்கள் விளையாட்டில் இருந்தால், இந்த மாதம் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் நீங்கள் நேரத்தை செலவு செய்வதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை தரக்கூடிய மாதமாக இருக்கும்.


Prev Topic

Next Topic