2021 December டிசம்பர் மாத கல்வி ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி)

கல்வி


முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், நீங்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் ஆசிரியர்கள் உங்கள் அறிவுத்திறனைக் கண்டு வியந்து போவார்கள். பரிச்சையில் நல்ல மதிப்பென்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு போட்டித் தேர்வுகளில் பரிசுகளும் கிடைக்கும்.
உங்களுக்கு வெளிநாட்டில் படிப்பைத் தொடர சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் செயல்திறனைக் கண்டு பொறாமைப் படுவார்கள். உங்களுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டில் அதிக ஆர்வம் உண்டாகும். நீங்கள் விளையாட்டில் இருந்தால், சிறப்பாக விளையாடும் பங்கேற்பாலராக இருப்பீர்கள். உங்களுக்கு சிறப்பான சன்மானங்களும் புகழும் கிடைக்கும்.


Prev Topic

Next Topic