2021 December டிசம்பர் மாத கல்வி ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி)

கல்வி


மாணவர்கள் இந்த மாதம் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீங்கள் கல்லூரியில் சேர காத்திருந்தால் அது டிசம்பர் 16, 2021க்கு மேல் நடக்கும். உங்கள் மனம் மிகவும் தெளிவாக இருக்கும். இதனால் நீங்கள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். போட்டி தேர்விலும் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள்.
செவ்வாயும் கேதுவும் இணைந்து சஞ்சரிப்பதால் நீங்கள் விளையாட்டில் இருந்தால், கடினமாக உழைக்க வேண்டும். உங்களுக்கு செவ்வாய்க் கிழமைகளில் காயம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. கடந்த காலத்தில் நீங்கள் செய்த கடின உழைப்பிற்கு இப்போது பலனையும் புகழையும் பெறுவீர்கள். உங்கள் நண்பர்களும் குடும்பத்தினர்களும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.


Prev Topic

Next Topic