2021 December டிசம்பர் மாத வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி)

வழக்கு


உங்களுக்கு நிலுவையில் ஏதேனும் வழக்கு நடந்து கொண்டிருந்தாள், சனி பகவான் உங்கள் ராசியின் 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் அதில் இருந்து முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள். இது நீதிமன்ற தீர்ப்பாலும், உங்களுக்கு சாதகமான தீர்ப்பாலும் நடக்கலாம்.
வருமான வரி பிரச்சனைகளில் இருந்தும் வெளியில் வந்து விடுவீர்கள். ரியல் எஸ்டேட் சொத்துகள் சார்ந்த பிரச்சனைகளில் அல்லது பூர்வீக சொத்துகள் சார்ந்த விடயங்களில் உங்களுக்கு நலல் தீர்வு கிடைக்கும். இந்த மாதம் நீங்கள் நீதிமன்ற வழக்கில் இருந்து வெளி வந்து விடுவதால், உங்களுக்கு நல்ல மன நிம்மதி கிடைக்கும். நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருந்தால், உங்களுக்கு ஒரு பெரிய தொகை செட்டில்மேன்ட்டாக கிடைக்கும். இதனால் நீங்கள் பணக்காரராகவும் வாய்ப்பு உள்ளது.


Prev Topic

Next Topic