2021 February பிப்ரவரி மாத உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி)

உடல் நலம்


செவ்வாய் நல்ல நிலையில் சஞ்சரித்தாலும், 12ஆம் வீட்டில் சனி பகவானை கடினப்பார்வை பார்க்கிறார். இதனால் இந்த மாதம் உங்களுக்கு உடல் உபாதைகள் உண்டாகும். சுரம், சளி மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் மனதை பாதிப்பார். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலம் பாதிக்கக் கூடும்.
உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் அறுவைசிகிச்சை செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உங்கள் மனதை அமைதி படுத்திக் கொண்டு, மூச்சு பயிற்சி செய்து உங்கள் சக்த்தியின் அளவை நீங்கள் அதிகரித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். விஷ்ணு சஹாசர நாமம் மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேட்பது நல்லது. ஹனுமான் சாலிசா மற்றும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.


Prev Topic

Next Topic