2021 February பிப்ரவரி மாத திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்



திரை நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய ப்ரோஜெக்ட்டில் நீங்கள் மும்மரமாக இருப்பீர்கள். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு நல்ல மரியாதை தருவார்கள். உங்கள் படம் இந்த மாதம் வெளிவர இருந்தால், அது பெரும் அளவு வெற்றிப் பெரும். உங்கள் துறையில் உங்களுக்கு நல்ல புகழும், பெயரும் கிடைக்கும். பெப்ரவரி 17, 2021 முதல் பெப்ரவரி 28, 2021 வரை உங்களுக்கு நல்ல சிறப்பான நிதி சன்மானங்கள் கிடைக்கும். புது வீடு வாங்கி குடி பெயர அல்லது ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீடு செய்ய இது நல்ல நேரம்.


குறிப்பு: ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை நேரம் சிறப்பாக இல்லாததால், நீண்ட காலத்திற்கு ரிஸ்க் எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

Prev Topic

Next Topic