![]() | 2021 January ஜனவரி மாத தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் |
தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்
முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் தொழிலின் வளர்ச்சியை பாதிக்கக் கூடும். செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து சிறப்பாக செயல்படலாம். ஆனால், மறைமுக எதிரிகள் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்களுக்கு எதிரான சதிகளை அதிகம் செய்வார்கள். ஜனவரி 14, 2021 வாக்கில் உங்களுக்கு எதிர்பாராத பின்னடைவுகள் ஏற்படலாம்.
அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கு உங்கள் தொழிலை நீங்கள் விருவு படுத்தும் முயற்சியை தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் தொழில் பங்குதாரருடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் அலுவலகத்தை புதிய இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றால், அதற்கு இது நல்ல நேரம். நீங்கள் உங்கள் நிர்வாக செலவுகளை குறைத்துக் கொண்டு, உங்கள் செலவுகளை சமாளிக்க வேண்டும். நீங்கள் முன்பே கையெப்பம் செய்த ஒப்பந்தம் சில சதிகளால் ரத்தாகலாம்.
உங்கள் பண வரத்து மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் வங்கிக் கடன் அதிக வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெரும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்களை இழப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நீங்கள் உங்கள் தொழிலை விட்டு வெளியே வந்து விட முயற்சிக்கலாம். இல்லை என்றால், நல்ல நேரம் இருக்கும் உங்கள் குடும்பத்தினர்களின் பெயரை நீங்கள் உங்கள் தொழிலோடு இணைத்துக் கொள்ளலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால், அடுத்த சில மாதங்களில் உங்கள் வங்கிக் கணக்கு திவாலாகும் நிலை ஏற்படலாம்.
Prev Topic
Next Topic