2021 January ஜனவரி மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

வேலை / உத்தியோகம்


அலுவலகத்தில் நடக்கும் அரசியலால் உங்கள் உத்தியோக வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கக் கூடும். நீங்கள் உங்களை விட தகுதி குறைந்தவருக்கு கீழ் பணி புரிய வேண்டிய சூழல் ஏற்படலாம். உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை முடிப்பதிலேயே நீங்கள் உங்கள் சொந்த நேரத்தையும் செலவிடுவீர்கள். நீங்கள் 24/7 வேலை பார்த்தாலும், உங்களால் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முடியாமல் போகலாம்.
உங்கள் அலுவலகத்தில் இருக்கும் பெண்கள் உஞளுக்கு கடினமான நேரத்தை உண்டாக்கலாம். நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் மேலாளரிடம் இருந்து உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். நீங்கள் மிகவும் பொறுமையாக இருந்து, உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள ஏற்படும் வேலை பளுவை சமாளிக்க வேண்டும். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் ஜனவரி 21, 2021 வாக்கில் அவமானபப்டும் சூழல் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழல் ஏற்படலாம்.


புது வேலை வாய்ப்பையோ அல்லது உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சியையோ எதிர்பார்க்க இது நேரம் இல்லை. இது நீங்கள் உங்கள் வாழ்வாதாரதிற்காக உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நேரம். உங்களால் உங்கள் அலுவலகத்தில் ஏற்படும் அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை என்றால், சில நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஏப்ரல் 2021 முதல் வாரம் வரை இந்த மோசமான காலகட்டம் முடியும் வரை உங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தலாம், மேலும் உங்கள் குடும்பத்தினர்களுடனும் நேரம் செலவிட முயற்சிக்கலாம்.


Prev Topic

Next Topic