2021 January ஜனவரி மாத கல்வி ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி)

கல்வி


மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த மாதமாக இருக்கும். கடந்த நாட்களில் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து நீங்கள் வெளிவந்து விடுவீர்கள். மேலும் சிறப்பான முன்னேற்றத்தை நோக்கி நீங்கள் நகரத் தொடங்குவீர்கள். உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் உங்களுக்கு இருந்த பிரச்சனைகளுக்கு இந்த மாதம் நல்ல தீர்வு கிடைக்கும். மனக் கவலை, பதற்றம் மற்றும் தேவையற்ற பயம் போன்றவற்றில் இருந்து நீங்கள் வெளியில் வருவீர்கள்.
நீங்கள் எழுதும் பரிச்சையில் நல்ல மதிப்பென்களைப் பெறுவீர்கள். சிறந்த கல்லூரி மற்றும் பலகலைகழகத்தில் உங்களுக்கு சேர்க்கை கிடைக்கும். நீங்கள் விளையாட்டில் இருந்தால், ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதான் பலத்தால் சிறப்பான பலனைப் பார்ப்பீர்கள்.


Prev Topic

Next Topic