Tamil
![]() | 2021 January ஜனவரி மாத கல்வி ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கல்வி |
கல்வி
மாணவர்களுக்கு இது ஒரு சிறப்பான மாதமாக இருக்கும். கடந்த நாட்களில் உங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து வெளி வந்து, தற்போது சிறப்பான முன்னேற்றத்தை நோக்கி நீங்கள் நகரத் தொடங்குவீர்கள். உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் உங்களுக்கு இருந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைத்து, நல்ல உறவு உண்டாகும். மனக் கவலை, பதற்றம் மற்றும் தேவையற்ற பயத்தில் இருந்து வெளி வருவீர்கள். நீங்கள் எழுதும் பரிச்சையில் நல்ல மதிப்பென்கள் பெறுவீர்கள். சிறந்த கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் உங்களுக்கு சேர்க்கை கிடைக்கும். நீங்கள் விளையாட்டில் இருந்தால்,, செவ்வாய் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், ராகு ஜென்ம ஸ்தானத்திலும், சஞ்சரிப்பதால் கவனமாக இருக்க வேண்டும் செவ்வாய்க்கிழமைகளில் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும் .
Prev Topic
Next Topic