Tamil
![]() | 2021 January ஜனவரி மாத திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
திரைத்துறை, இசைத்துறையில் இருப்பவர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகத்தர்கள், மற்றும் அரசியலில் இருப்பவர்கள் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவார்கள். புது ப்ரோஜெக்ட்டில் வேலை பார்ப்பதில் நீங்கள் மும்மரமாக இருப்பீர்கள். ஊடகம் மற்றும் மக்களை நீங்கள் ஈர்ப்பீர்கள். உங்கள் துறையில் நல்ல புகழும், பெயரும் உங்களுக்கு கிடைக்கும்.
உங்கள் படம் வெளிவர இருந்தால், அது பெரும் அளவு வெற்றிப் பெரும். சிறப்பான நிதி சன்மானங்கள் உங்களுக்கு இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிலுவையில் இருக்கும் வழக்குகளில் இருந்து வெளி வருவீர்கள். மனக் கவலை மற்றும் பதற்றத்தில் இருந்து வெளி வருவீர்கள். நல்ல ஆலோசகர் கிடைத்து அவரது வழிநடத்தலின் படி நீங்கள் முன்னேறிச் செல்வீர்கள்.
Prev Topic
Next Topic