![]() | 2021 July ஜூலை மாத குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
குரு வக்கிர கதி அடைந்த நிலையில் இருந்தாலும், சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குருவால் ஏற்படும் எதிர்மறை சக்திகளின் தாக்கம் குறைவாகவே இருக்கும். சூரியன் மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் இந்த மாதத்தின் முதல் சில வாரங்கள் இருப்பார். நீங்கள் உங்கள் குடும்ப சூழலில் கலவையான பலன்களை காண்பீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டிருந்தால், அந்த பிரச்சனைகளின் தாக்கம் தற்போது குறையும்.
உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் நீங்கள் சுப காரியங்களில் பங்கு பெறுவதால் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு நீங்கள் திருமணம் நிச்சயிக்கலாம். ஆனால் நவம்பர் 2021 வரை நீங்கள் காத்திருந்து அதன் பின்னரே சுப காரியங்கள் நடத்த முடியும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் புதிய வீட்டிற்கு குடி பெயரலாம்.
Prev Topic
Next Topic