Tamil
![]() | 2021 June ஜூன் மாத உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | உடல் நலம் |
உடல் நலம்
செவ்வாய் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிலும், சுக்கிரன் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உடல் நலத்தை பாதிப்பார்கள். உங்களுக்கு வயிற்று வலி, உயர் இரத்த அழுத்தம், அதிகரித்த சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்தின் அளவு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் உடற் பயிற்சி செய்து உங்கள் உணவில் கட்டுப்பாட்டை செய்து, உங்கள் உடல் நலத்தை காக்க வேண்டும்.
உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் திடீரென்று அதிகரிக்கலாம். போதிய மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் மூச்சு பயிற்சி செய்து நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ள முயற்சிகள் செய்யுங்கள்.
Prev Topic
Next Topic