2021 June ஜூன் மாத கல்வி ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி)

கல்வி


ராகு மற்றும் சுக்கிரன் கல்வி குறித்த விடயங்களில் பெரும் அளவு வெற்றியைத் தருவார். ஆனால் வரும் நாட்களில் சனி பகவான் வக்கிர கதி அடைவதால் நீங்கள் தாமதங்களை சந்திக்க நேரலாம். செவ்வாய் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மன குழப்பத்தை உண்டாக்கி உங்கள் மனதை பாதிக்கலாம். இருப்பினும், சுக்கிரன் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிற்கு ஜூன் 22, 2021 க்கு பிறகு பெயர்ந்ததும் சில நல்ல நாட்களை நீங்கள் பெறுவீர்கள்.
உடற்பயிற்சி செய்யும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மேலும் விளையாட்டு மற்றும் வாகனம் ஓட்டும் போது குறிப்பாக செவ்வாய்க் கிழமைகளில் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் வெளிநாட்டில் அல்லது வேறு மாநிலத்தில் உயர் கல்விக்காக விண்ணப்பித்திருந்தால், ஜூன் 26, 2021 வரை பெரிதாக எந்த முன்னேற்றத்தையும் அது சார்ந்த விடயங்களில் எதிர்பார்க்க முடியாது.


Prev Topic

Next Topic