![]() | 2021 June ஜூன் மாத காதல் ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | காதல் |
காதல்
ராகு மற்றும் புதன் இணைந்து உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிலும், சுக்கிரன் ஐந்தாம் பார்வையை குருவுடன் சஞ்சரித்து உங்கள் காதல் வாழ்க்கையை பாதிப்பார்கள். நீங்கள் காதலிப்பவருடன் உங்களுக்கு கருத்துவேறுபாடுகளும், தொடர்பு குறித்த பிரச்சனைகளும் சண்டைகலும் ஏற்படலாம். ஜூன் 21, 2021 வரை நீங்கள் கரடுமொரடான சவாரியைச் உங்கள் காதல் வாழ்க்கையில் செய்வீர்கள்.
ஜூன் 22, 2021 முதல் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்து சஞ்சரிப்பதால் உங்கள் காதல் வாழ்க்கையில் நல்ல நேரத்தைப் பெறுவீர்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்களிடம் இருந்து நீங்கள் சம்மதம் பெற காத்திருந்தால், அது இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் கிடைத்துவிடும்.
ஜூன் 22, 2021க்கு மேல் எந்த குடும்ப சண்டைகளும் இருக்காது. திருமணம் ஆன தம்பதியினர் நல்ல அன்யுனியதோடும் மகிழ்ச்சியாகவும் இந்த மாதத்தின் இரண்டாம் பத்தியில் முதல் இருப்பார்கள். ஜூன் 22, 2021 க்கு மேல் நீங்கள் குழந்தை பேறுக்குத் திட்டமிடலாம். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், இந்த மாதத்தின் இறுதியில் உங்களுக்கு ஏற்ற வரன் கிடைத்து திருமணம் நிச்சயமாகும் வாய்ப்பும் உள்ளது. IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சைகள் ஜூன் 22, 2021 முதல் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
Prev Topic
Next Topic