Tamil
![]() | 2021 March மார்ச் மாத நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
உங்கள் நிதி வளர்ச்சிக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். புது வேலை வாய்ப்பு, சம்பள உயர்வு மற்றும் பங்குகள் போன்றவற்றால் உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் கடனை முற்றிலுமாக அடைத்து விட உங்கள் நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் கிரெடிட் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணம் அதிகரிக்கும்.
உங்கள் வங்கிக் கடன் எந்த சிக்கலும் இன்றி விரைவாக ஒப்புதல் பெரும். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், மார்ச் 17, 2021 முதல் மார்ச் 29, 2021 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு பண மழை உண்டாகும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு பெருமாளை வணங்கி வந்தால் உங்கள் நிதி நிலையில் அதிர்ஷ்டம் ஏற்படும்.
Prev Topic
Next Topic