Tamil
![]() | 2021 May மே மாத பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம் மற்றும் குடியேற்றம்
இந்த மாதம் முழுவதும் பயணம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது/. நீங்கள் பயணத்தின் போது சௌகரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள். உங்கள் குடும்பத்தினர்களுடன் நீங்கள் சுற்றுலா செல்வதால் உங்கள் மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கும். பயண சீட்டு முன் பதிவு செய்வது, தங்கும் விடுதி போன்றவற்றில் நல்ல சலுகைகள் கிடைக்கும். உங்கள் தொழில் சார்ந்த பயணம் உங்களுக்கு பெரும் அளவு வெற்றியைத் தரும்.
உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் எந்த தாமதமும் இன்றி ஒப்புதல் பெரும். இது குறிப்பாக மே 2௦, 2021 வாக்கில் கிடைக்கும். இடமாற்றம் செய்ய இது நல்ல நேரம். பலருக்கு தங்கள் வாழ்க்கையில் வெளிநாட்டிற்கு பயணம் செய்வது இதுவே முதல் வாய்ப்பாக இருக்கும். அடுத்த 6 வாரங்களில் நீங்கள் ஆடம்பர கார் வாங்க முயற்சிக்கலாம்.
Prev Topic
Next Topic