2021 November நவம்பர் மாத எச்சரிக்கைகள் / தீர்வுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி)

எச்சரிக்கைகள் / தீர்வுகள்


தோல்விகளும் ஏமாற்றங்களும் நிறைந்த ஒரு மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு நீங்கள் நவம்பர் 2௦, 2021 வரை இருக்கும் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். நவம்பர் 21, 2021 வாக்கில் உங்களுக்கு நல்ல நேர்மறையான திருப்பம் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும்.
1. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்த்து விடுவது நல்லது
2. ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்


3. ஆதித்ய ஹிருதயம் மற்றும் ஹனுமான் சாலிசா கேட்டு உங்கள் உடல் நலத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்
4. பெருமாளை வணங்கி நிதி நிலையில் உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்
5. தியானம் மற்றும் கடவுள் வழிபாட்டை செய்து நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ளுங்கள்


6. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண பூஜை செய்ய முயற்சி செய்யுங்கள்
7. முதியவர்கள், மாற்றுத்திரனாளிகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்

Prev Topic

Next Topic