2021 October அக்டோபர் மாத திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


உங்கள் துறையில் உங்களுக்கு அதிகரிக்கும் பெயர் மற்றும் புகழால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இந்த மாதம் வெளியாகும் உங்கள் படங்கள் பெரும் அளவு வெற்றிப் பெரும். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் மற்றும் ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு இது சிறந்த சன்மானம் தரக்கூடிய மாதமாக இருக்கும். பெரிய படங்களில் இருந்து உங்களுக்கு இந்த மாதம் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
புது வீடு வாங்கி குடி பெயர இது ஏற்ற நேரம். உங்கள் உறவுகளுடன் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள். ஆனால், இந்த மாதம் புதிய உறவை தொடங்குவதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், டிசம்பர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான காலகட்டத்தில் உங்களைப் பற்றிய தவறான வதந்திகளால் உங்கள் நற்பெயர் பாதிக்கப்படலாம்.


Prev Topic

Next Topic