2021 October அக்டோபர் மாத காதல் ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

காதல்


செவ்வாய் மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். ஆனால், உங்கள் பெற்றோர்களிடம் இருந்து உங்கள் காதல் திருமணத்திற்கு சம்மதம் பெறுவதில் கடினமான நேரம் நிலவலாம். இதனால் உங்கள் திருமணத்தில் அதிக தாமதங்கள் ஏற்படலாம். அக்டோபர் 18, 2021 க்கு மேல் இரு வீட்டார்கள் தரப்பிலும் அதிக வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
ஆனால் சனி பகவானின் பலத்தோடு விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். நீங்கள் அடுத்த 6 வாரங்கள் காத்திருந்து அதன் பின்னர் அடுத்த மாதத்தின் இரண்டாம் பாதியில் உங்கள் திருமண முயற்சிகளை எடுக்கலாம். திருமணம் ஆன தம்பதியினர் கலவையானப் பலன்களைப் பெறுவார்கள். இந்த மாதம் இயற்கையாகவே நீங்கள் குழந்தை பேறுக்காக திட்டமிடலாம். ஆனால், IVF மற்றும் IUI போன்ற மருத்துவ சிகிச்சைகள் எடுக்க வேண்டும் என்றால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் தேவை. நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், நவம்பர் 2௦, 2021 வரை காத்திருந்து அதன் பிறகு உங்களுக்கு ஏற்ற வரனை நீங்கள் தேடத் தொடங்கலாம்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic