Tamil
![]() | 2021 September செப்டம்பர் மாத வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | வழக்கு |
வழக்கு
நிலுவையில் இருக்கும் வழக்குகளில் அடுத்த 5 வாரங்கள் சிறப்பான பலனைப் பெறுவீர்கள். நீங்கள் விரைவாக செயல்பட்டு, நீதிமன்றம் செல்லாமல் உங்கள் பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற முயற்சிப்பது நல்லது. உங்கள் சொத்துக்கள் குறித்த பிரச்சனைகளுக்கு இந்த மாதம் சாதகமான பலன்கள் கிடைக்கும். செப்டம்பர் 15, 2021 க்கு முன் நீங்கள் கிரிமினல் வழக்கில் இருந்து வெளிவந்து விடுவீர்கள்.
எச்சரிக்கை: அக்டோபர் 5, 2021 முதல் விடயங்கள் சிறப்பான நடக்காமல் போகலாம். அஷ்டம சனி மற்றும் அஷ்டம குரு உங்கள் வாழ்க்கையை அக்டோபர் மற்றும் நவம்பர் 2021 வாக்கில் மோசமாக்கி விடலாம். அடுத்து வரவிருக்கும் இந்த 5 வாரங்களை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் நிலுவையில் இருக்கும் வழக்கில் விரைவாக நல்ல தீர்ப்பைப் பெற முயற்சிக்க வேண்டும்.
Prev Topic
Next Topic