Tamil
![]() | 2022 August ஆகஸ்ட் மாத உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | உடல்நலம் |
உடல்நலம்
உங்கள் ஆரோக்கியம் சார்ந்த விடயங்களில் நீங்கள் கலந்த பலன்களைப் பெறுவீர்கள். செவ்வாயின் பாதகமான தாக்கங்கள் சூரியன் உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குறையும். உங்களுக்கு இருக்கும் உடல் உபாதைகளில் இருந்து நீங்கள் எளிதான சிகிச்சையிலேயே வெளியில் வந்து விடுவீர்கள். ஆகஸ்ட் 1௦, 2022 வாக்கில் நீங்கள் அறுவைசிகிச்சை செய்து கொள்ள முயற்சி செய்யலாம்.
உங்கள் வாழ்க்கைத்துணையின் உடல்நலம் ஆகஸ்ட் 12, 2022 க்கு மேல் பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் மிதமாகவே இருக்கும். ஹனுமான் சாலிசா மற்றும் ஆதித்ய ஹிருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். மூச்சு பயிற்சி செய்வதால் நீங்கள் நேர்மறை சக்திகளை அதிகம் பெறலாம்.
Prev Topic
Next Topic