2022 August ஆகஸ்ட் மாத நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி)

நிதி / பணம்


உங்கள் நிதி நிலையில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத வழிகளில் இருந்து உங்களுக்கு வருமானம் வரும். நீங்கள் உங்களது தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உங்கள் கடனை நிதி மறுபரிசீலனைச் செய்து உங்கள் மாதாந்திர தவணையை குறைக்க இது ஏற்ற நேரம். உங்கள் கிரெடிட் கார்டு விண்ணப்பம் மற்றும் வங்கிக் கடன் விரைவாக ஒப்புதல் பெரும். நீங்கள் உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை தருவதால் அவர்களை உபசரிக்க சில செலவுகள் செய்ய வேண்டும்.
இந்த மாதத்தின் முதல் 8 நாட்களுக்கு நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கலாம். புது வீடு வாங்கி குடி பெயர அடுத்த 3½ மாதங்கள் சிறப்பாக உள்ளது. ஆனால் நவம்பர் 18, 2022 க்கு பிறகு புதிய கட்டிடம் கட்டும் முயற்சியை தவிர்த்துவிடுங்கள். பெருமாளை வணங்கி உங்கள் நிதி நிலையில் இருக்கும் அதிர்ஷ்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.


Prev Topic

Next Topic