2022 February பிப்ரவரி மாத வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி)

வழக்கு


நிலுவையில் இருக்கும் வழக்கில் நீங்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். பெப்ரவரி 23, 2022 வாக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அஷ்டம சனி மற்றும் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் களத்திற ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் முதல் மூன்று வாரங்களுக்கு அதிக சவால்களை சந்திக்க நேரலாம். இருப்பினும் குருவின் பலத்தோடு நீங்கள் வெற்றியைப் பெறுவீர்கள். கிரிமினல் வழக்கில் இருந்தும் நீங்கள் வெளியில் வருவீர்கள்.
குறிப்பு: ஏப்ரல் 14, 2022 வரை உங்களுக்கு நேரம் சிறப்பாக உள்ளது. எனவே, இந்த நல்ல நேரத்தை கவனமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்.


Prev Topic

Next Topic