![]() | 2022 January ஜனவரி மாத வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
பங்கு வர்த்தகத்தில் நீங்கள் ஏற்கனவே பணத்தை இழந்திருபீர்கள். நீங்கள் சுயக்கட்டுப்பாட்டை அதிகரித்துக் கொள்ள வேண்டும், மேலும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து முற்றிலும் விலகி இருக்க முயற்சி செய்வது நல்லது. கோச்சார் கிரகங்களின் அடிப்படையில், இந்த மாதம் பங்கு வர்த்தகம் மூலம் பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மே 2022 வரை நீங்கள் பங்குச்சந்தை வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விட்டு விலகி இருப்பது நல்லது. இந்த மாதம் ஒரே இரவில் நீங்கள் நிதி இழப்புகளை சந்திக்க நேரலாம்.
நீங்கள் நீண்ட கால முதலீடு செய்பவராக இருந்தால். உங்கள் ஆபத்தை குறைக்க உங்கள் போர்ட்ஃபோலியோவை முழுமையாக பாதுகாக்க முயற்சிப்பது நல்லது. ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு இது நல்ல நேரம் அல்ல. எந்தவொரு கட்டிடக் கட்டுமானத் திட்டத்தையும் தொடங்க இது ஏற்ற காலமாக இல்லை. உங்கள் கடன்களை அடைத்து விட நீங்கள் குறைந்த விலைக்கு உங்கள் அசையா சொத்துக்களை விற்க முயற்சி செய்யலாம்.
Prev Topic
Next Topic