![]() | 2022 January ஜனவரி மாத நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
செவ்வாய் உங்கள் ராசியின் 12 ஆம் வீட்டில் சஞ்சரித்து வீடு மற்றும் வாகம் போன்றவற்றில் பராமரிப்பு செலவுகளை உண்டாக்கலாம். சுகிரன் வக்கிர கதி அடைந்த நிலையில் உங்கள் பண வரத்தை பாதிப்பார். உங்கள் சேமிப்புகள் விரைவாக கரையும். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம்நீங்கள் தனியாரிடம் வாங்கிய கடனுக்கு அதிக வட்டி செலுத்த வேண்டிய தேவை ஏற்படலாம்.
எதிர்பாராத பயணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக நீங்கள் அதிக பணத்தம் இந்த் மாதம் செலவு செய்ய வேண்டிய தேவை ஏறப்டலாம். மலும் நீங்கள் தாமதமாக தவணைகளை செலுத்துவதால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். வருமான வரி பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படலாம்.
யாருக்கும் வங்கியில் கடன் வாங்க சூரிட்டி தருவதை தவிர்த்துவிடுங்கள். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றபப்டலாம். ஜனவரி 16, 2022 வாக்கில் உங்களுக்கு சாதகமற்ற செய்திகள் வரலாம். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு உங்கள் நிதி நிலையில் நிலவும் கடுமையான சூழலை சமாளிக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic