Tamil
![]() | 2022 January ஜனவரி மாத உடல்நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | உடல்நலம் |
உடல்நலம்
செவ்வாய் மற்றும் கேது இணைந்து சஞ்சரித்து உங்களுக்கு மனக் கவலை, பதற்றம் மற்றும் தூக்கம் இல்லாத இரவுகளை உண்டாக்குவார்கள். சூரியனின் பெயர்ச்சியால் ஜனவரி 15, 2022 வரை உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். மூலக் காரணம் என்னவென்று தெரியாததால் உங்கள் உடல் நல பிரச்சைகள் மேலும் மோசமாகலாம். உங்களுக்கு இருக்கும் உடல்நல பிரச்சனைகளுக்கு சரியான மருந்து கிடைக்காமல் போகலாம். உங்களுக்கு உடல் நலம் குன்றினால் அது குணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம்.
செவ்வாய் உங்கள் ஜென்ம ராசிக்கு ஜனவரி 16, 2022 அன்ற பெயர்சி ஆனதும் உங்களுக்கு சுரம், இரத்த கொதிப்பு, போன்ற பிரச்சனைகள் ஏறப்டலாம். இந்த மாதம் அறுவைசிகிச்சை செய்து கொள்வதை தவிர்த்துவிடுவது நல்லது. உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிரிக்கலாம்.
Prev Topic
Next Topic