2022 July ஜூலை மாத கல்வி ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி)

கல்வி


மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக உள்ளது. முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதால் உங்கள் தன்னம்பிக்கையின் அளவு அதிகரிக்கும். உங்கள் நெருங்கிய நண்பர்களுடன் உங்களுக்கு இருக்கும் நட்பு உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். நீங்கள் உங்கள் வெற்றியை நோக்கிய பயணத்தில் சரியான வழியில் இருப்பீர்கள். உங்கள் நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் இருந்து நீங்கள் பாராட்டுகளை பெறுவீர்கள்.
நீங்கள் விளையாட்டில் இருந்தால், சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு இந்த மாதம் நல்ல வாய்ப்புகளும் விருதுகளும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஜூலை 29, 2022 க்கு மேல் உங்கள் முன்னேற்றத்தில் வேகம் குறையலாம். ஜூலை 28, 2022 க்கு முன் முக்கிய முடிவுகளை எடுதுவிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


Prev Topic

Next Topic