2022 July ஜூலை மாத பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

பயணம் மற்றும் குடியேற்றம்


ஜூலை 28, 2022 வரை பயணம் உங்களுக்கு நல்ல மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். நீங்கள் செல்லும் இடங்களில் உங்களுக்கு நல்ல தங்கும் வசதிகள் கிடைக்கும். உங்கள் வணிகம் சார்ந்த பயணம் உங்களுக்கு குரு மற்றும் சுக்கிரனின் பலத்தால் நல்ல வெற்றியைத் தரும்.
உங்கள் குடியேற்ற பலன்கள் உங்களுக்கு நல்ல சிறப்பான முன்னேற்றத்தை தரும். விசா விரிவாக்கம் அல்லது விசா ஸ்டாம்பிங் செய்ய இது ஏற்ற மாதமாக உள்ளது. நீங்கள் முன்பே கனடா அல்லது ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிரந்த குடியுரிமைக்காக விண்ணப்பித்து இருந்தால், அது இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் ஒப்புதல் பெற்றுவிடும். அடுத்த 4 முதல் 6 வாரங்களில் வெளிநாட்டிற்கு இடமாற்றம் செய்வதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


Prev Topic

Next Topic