Tamil
![]() | 2022 June ஜூன் மாத உடலநலம் ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | உடலநலம் |
உடலநலம்
குரு உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதன் பலத்தால் உங்கள் உடலில் இருக்கும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உங்களுக்கு சரியான மருந்து கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். உங்களுக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றால், அடுத்த 7 வாரங்கள் காத்திருந்து அதன் பின்னர் செய்வது நல்ல யோசனையாக இருக்கும். இந்த மாதம் உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைக்கும்.
உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடற்பயிற்சி மற்றும் வெளிப்புற வேலைகள் செய்வதில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் மருத்துவ செலவுகள் குறையும். இரத்த கொதிப்பு, கொழுப்பு சத்து மற்றும் சர்க்கரையின் அளவு குறைந்து சீரான நிலைக்கு வரும். ஹனுமான் சாலிசா மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
Prev Topic
Next Topic