Tamil
![]() | 2022 June ஜூன் மாத பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம் மற்றும் குடியேற்றம்
செவ்வாய் மற்றும் புதன் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விட வேண்டும். சனி பகவான் ஜூன் 5, 2022 அன்று வக்கிர கதி அடைவதால் அவசர தேவைக்காக நீங்கள் பயணம் செய்ய நேரலாம். ஆனால் நீங்கள் செல்லும் இடத்தில் உங்களுக்கு சரியான தங்கும் வசதி கிடைக்காமல் போகலாம்.
நிலுவையில் இருக்கும் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் RFE இடம் தேக்கம் அடையலாம். விசா செயலாக்கத்தில் மேலும் தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், உங்கள் H1B பெட்டிசன் அல்லது விசா ஜூன் 18, 2022 வாக்கில் தேக்க நிலை அடையலாம். அடுத்த சில மாதங்களுக்கு உங்கள் வெளிநாட்டுப் பயணம் தாமதமாகலாம். நீங்கள் விசா ஸ்டம்பிங் செய்ய வேண்டும் என்றால், அதற்கு முன் உங்கள் பிறந்த சாதக பலனை பார்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic