Tamil
![]() | 2022 June ஜூன் மாத வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | வழக்கு |
வழக்கு
இந்த மாதம் விடயங்கள் உங்களுக்கு எதிராக நகரும். நீதிமன்ற வழக்குகள் நடந்து கொண்டிருந்தாள், நீங்கள் உங்களுக்கு எதிரான சதியால் வழக்கில் தோர்க்க நேரலாம். கிரிமினல் வழக்கில் இருந்து உங்களால் வெளி வர முடியாமல் போகலாம். உங்கள் வீடு கட்டுமான நிபுணர், வாடகைக்கு இருப்பவர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களுடன் உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.
உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. நீங்கள் அடுத்த 8 வாரங்கள் காத்திருந்து அதன் பின்னரே உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். தற்போது இருக்கும் நேரம் உங்களுக்கு பண இழப்பை ஏற்படுத்துவதோடு அவப்பெயரையும் ஏற்படுத்தும்.
Prev Topic
Next Topic