2022 June ஜூன் மாத வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி)

வர்த்தகம் மற்றும் முதலீடுகள்


பங்குசந்தையில் வர்த்தகத்தை தொடர இது மிகவும் மோசமான காலமாக இருக்கும். ஸ்பெகுலேடிவ் வர்த்தகத்தில் உங்களுக்கு பெரும் அளவு நிதி இழப்பு ஏற்படலாம். ஒரே இரவில் உங்களுக்கு இருக்கும் அதிர்ஷ்ட்டம் காணாமல் போகலாம். பங்குசநதை வர்த்தகத்தை பற்றிய உங்களது அனைத்து கணிப்புகளும் தவறாகலாம். நீங்கள் நீண்ட கால முதலீடுகள் செய்பவராக இருந்தால், உங்களிடம் இருக்கும் பங்குகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
ஜூன் 26, 2022 வரை எந்த விதமாக ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் தவிர்த்துவிட முயற்சி செய்வது நல்லது. சொத்துகள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற இரண்டிலும் நீங்கள் பண இழப்பை சந்திக்க நேரலாம். ஆன்மிகம், சோதிடம், கடவுள் வழிபாடு போன்றவற்றின் முக்கியத்துவத்தை நீங்கள் இப்போது புரிந்து கொள்வீர்கள். ஜூலை 25, 2022 வாக்கில் அடுத்த 7 வாரங்களுக்கு பிறகே நீங்கள் சில முன்னேற்றத்தை காண முடியும்.


Prev Topic

Next Topic