![]() | 2022 June ஜூன் மாத கல்வி ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | கல்வி |
கல்வி
மாணவர்கள் இந்த மாதம் கலந்த பலன்களைப் பெறுவார்கள். நீங்கள் படிப்பில் சிறப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். ஆனால், ஜூன் 18, 2022 க்கு மேல் அதிக மன அழுத்தம் ஏற்படுவதால் உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் நண்பர்களும் குடும்பத்தினர்களும் உங்களுக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் பேராசிரியர் அல்லது ஆரிசியருடன் உங்களுக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டிருந்தால், அது வரும் அடுத்த சில வாரங்களில் நல்ல தீர்வைப் பெரும்.
உடற்பயிற்சி, விளையாட்டு, அல்லது வாகனம் ஓட்டுவது போன்றவற்றில் ஜூன் 18, 2022 க்கு மேல் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வரும் நாட்களில் நீங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். புகழ்பெற்ற பல்கலைகழகம், மற்றும் வேறு நாடுகளுக்கு சென்றும் உயர் கல்வி படிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்க இது நல்ல நேரமாக உள்ளது.
Prev Topic
Next Topic