2022 June ஜூன் மாத வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

வழக்கு


சட்டம் சார்ந்த விடயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கேது உங்கள் ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் மறைமுக எதிர்கள் பலம் இழப்பார்கள். சொத்துகள் அல்லது உங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டால் அது உங்களுக்கு சாதகமாக சுமூகமான தீர்வைப் பெரும். உங்கள் எதிர்கட்சியினர் மீது நீங்கள் இப்போது வழக்கு தொடரவும் நேரம் சிறப்பாக உள்ளது.
இன்சூரன்ஸ் மற்றும் வழக்கு சார்ந்த விடயங்களில் உங்களுக்கு செட்டில்மென்ட் கிடைக்க வாய்ப்பு உள்ளது, கிரிமினல் வழக்கில் இருந்து நீங்கள் வெளியில் வந்துவிடுவீர்கள். உங்களுக்கு இருக்கும் வருமான வரி பிரச்சனைகளில் இருந்தும் நீங்கள் வெளியில் வந்துவிடுவீர்கள். ஜூன் 25, 2022 வக்கீல் நீங்கள் சட்ட பிரச்சனைகளில் இருந்து வெளியில் வந்து விடுவதால் மன நிம்மதியோடு இருப்பீர்கள்.


Prev Topic

Next Topic