2022 March மார்ச் மாத திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


சனி பகவான், செவ்வாய் மற்றும் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு மன அழுத்தமும் மனக் கவலையும் அதிகரிக்கலாம். பல ப்ரோஜெக்ட்டுகளில் வேலை பார்ப்பதால் மும்மரமாக இருப்பீர்கள். உங்கள் உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் இருக்கும் வளர்ச்சி பாதிக்கப்படாது. உங்கள் இரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும். மேலும் சமூகத்தில் நல்ல பெயரையும் புகழையும் பெறுவீர்கள்.
ஆனால் உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் சில பிரச்சனைகள் ஏற்படுவதால் மன ரீதியாக நீங்கள் பாதிக்கப்படலாம். நீங்கள் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க அதிக நேரம் செலவிட நேரலாம். வரவிருக்கும் வாய்ப்புகளை பற்றிக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் செட்டிலாகிவிட முயற்சி செய்யுங்கள்.


Prev Topic

Next Topic